நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமாக வாழ இயற்கையான பொருட்களின் சத்தை அதன் தன்மை மாறாமல் எடுத்துப் பயன்படுத்தினாலே போதும். அவ்வழியில் தேங்காய்யை உங்கள் நேரடிப் பார்வையில் செக்கு மூலம் இயற்கை வழியில் Sulphur போன்ற இரசாயன கலப்பு இல்லாமல் எண்ணெய் பிழிந்து தருகிறோம்.