MPK

+91 94433 21115 / +91 94437 57773

[email protected]

MPK
MPK-Logo
  • Home
  • About
  • Our Products
    • Sree Divyam Groundnut Oil
    • MPK Sunflower Oil
    • Chekku Oils
      • Groundnut Oil
      • Coconut Oil
    • Tasty Palm Oil
    • Arul Lamp Oil
    • Tasty Nuts
    • Trading
      • Karmegam Gingelly Oil
      • MSR Coconut Oil
      • Muyal Castor Oil
      • Amman Castor Oil
      • Governor Vegetable Oil
      • Priyam Vegetable Oil
  • Cattle Feeds
    • MPK Kamathenu Groundnut Cake
    • MPK Coconut Cake
    • Trading
      • Surabhi Bran(தவிடு)
      • Amudha Surabhi
      • Ulundhu Dust
  • Our Activities
  • Contact
Banner-header

Chekku Groundnut Oil

HomeOur ProductsChekku oilGroundnut Oil

MPK
MPK
MPK
MPK
MPK
MPK

செக்கு கடலை எண்ணெய்

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமாக வாழ இயற்கையான பொருட்களின் சத்தை அதன் தன்மை மாறாமல் எடுத்துப் பயன்படுத்தினாலே போதும். அவ்வழியில் நிலக்கடலையை உங்கள் நேரடிப் பார்வையில் செக்கு மூலம் இயற்கை வழியில் எண்ணெய் பிழிந்து தருகிறோம்.

எண்ணெயின் வெப்பத் தன்மை:

      எண்ணெய் வித்துக்கள் மட்டும் செக்கில் இடப்பட்டு எண்ணெய் எடுக்கப்படுகிறது. அப்போது செக்கில் 34° சதவிகிதம் அளவிற்கு மட்டுமே எண்ணெய் வெப்பமடைகிறது. அதன் இயல்பு சிதைக்கப்படுவதில்லை.

   கீழ்க்கண்ட இரசாயனங்கள் எங்கள் எண்ணையில் சேர்ப்பதில்லை:

  • 1. வித்தில் இருந்து முழு எண்ணெயும் பிழிய ஹெக்சேன்(Rexance)
  • 2.  புண்ணாக்கின் எண்ணெய் பிழிய பாஸ்பேட் (phosphate)
  • 3.  கொழுப்பு, மெழுகு, பால், போலித்திக் நீக்க சோடியம் கார்பனேட், சோடியம் ஹட்ராக்சைட்
  • 4.  நிறம் பளிச்சென்று தெரிய கார்பன்.
  • 5.  இவ்வளவு இரசாயனங்கள் சேர்ப்பதால் ஏற்ப்பட்ட நாற்றம் போக்க எண்ணெய் 220 டிகிரி செல்சியஸ்க்கு கொதிக்க வைக்கப்படுகிறது.
  • 6. இதற்கு பிறகு நீண்ட நாள் எண்ணெய் கெடாமல் இருக்க டெரிடெரி பியூட்டைல் ஹைட்ரோகுயினோன் (TERTIARY BUTYL HYDRO QUINONE) வீசி 319 சேர்க்கப்படுகிறது. இது நமது உணவில் 0.02 அளவில்தான் இருக்க வேண்டும்.
  • 7.  எல்லாவற்றிலும் மேலாக, இல்லத்தரசிகளே வடை, முறுக்கு செய்யும் போது எந்த எண்ணெய் நுரைத்து பொங்கி வராமல் இருக்கிறதோ, அந்த எண்ணெய் பாலிடைமெத்தில் சிலோக்சேம் (POLYDMENTHIL SILOXAME) என்ற இரசாயனம் சேர்க்கப்படுகிறது
  •       மேற்கண்ட இரசாயனங்கள் நமது உடலில் வாந்தி, மயக்கம், நினைவு இழத்தல் , பக்கவாதம், வயிற்றுப்புண், கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுத்தக் கூடியவை இந்த இரசாயனங்கள் எதுவும் எங்கள் எண்ணெயில் சேர்ப்பதில்லை.

எதனால் எங்களிடம் வாங்கவேண்டும்?

  • 100% சுத்தமானது இயற்கையானது.
  • பாரம்பரிய முறைப்படி செக்கில் தயாரிக்கப்பட்டது
  • முழு நயம் (தமிழ்நாடு) நிலக்கடலை மூலம் தயாரிக்கப்பட்டது. கலப்பின (Hybrid) நிலக்கடலை பயன்படுத்தவில்லை.
  • இரசாயன, பதப்படுத்தப்பட்ட முறையில் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் முழு உயிர் சத்துக்கள் நிறைந்தது.
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதசத்துகள் (Protein) நிறைந்தது.

எளிய வழியில் இயற்கை எண்ணெய்

எங்களின் இந்த வசதியால் மூட்டுவலி, கொலஸ்ட்ரால், இதய நோய்கள் போன்ற அனைத்து விதமான நோய்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.

Benefits of Chekku Groundnut Oil

icon

Helps to prevent cancer

Maintaining cholesterol levels

Helps in lower blood pressure

MPK

Reduces the heart diseases

Used for children growth

Helps in improving skin glow

MPK

Groundnut Oil - 5 liter

MPK

Groundnut Oil -1 liter

MPK

Groundnut Oil - 1/2 liter

About Us

The MPK brand is a name trusted by millions in Salem, Erode, Nammakal, Coimbatore etc. Our mission is to provide the best and 100% pure products continuously.

Read more

Quick Links

  • About
  • Chekku Oil
  • Refined Oil
  • Trading
  • Cattle Feeds

Get In Touch

  • GARUDA ENTERPRISES,
  • No.1, Salem - Tiruchengode Road,
  • Mallasamudram,
  • Tamil Nadu - 637503.
  • +91 94433 21115 / +91 94437 57773

Contact Us

Copyright © - All Rights Reserved. Designed and Developed By Code Snypers